Irakkam Niraintha Devan - இரக்கம் நிறைந்த தேவன்

Irakkam Niraintha Devan - இரக்கம் நிறைந்த தேவன்


 
Scale: E Minor - 4/4

இரக்கம் நிறைந்த தேவன்
எனக்காக இரங்க வேண்டும்

என் பாவங்கள் உம் முன் நில்லாமல்
முற்றிலும் கழுவ வேண்டும்
என் பாவங்கள் கழுவ வேண்டும்
இந்த வாதைகள் விலக வேண்டும்

1. உம் ஜனங்கள் செய்த பாவங்களை
நீர் தயவாய் மன்னிக்க வேண்டுகிறேன்
மனம் இரங்கி (என்) ஜெபம் கேட்க வேண்டும்
எங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும்
எங்கள் பாவத்தை மன்னிதருளும்
இந்த வாதையை நீக்கியருளும்

2. என் தேசத்திற்காய் திறப்பிலே நிற்கிறேன்
கண்ணீரோடு என்னை தாழ்த்துகிறேன்
உம் வார்த்தையை நிறைவேற்றும் தேவா
மனம் உடைந்து கதறுகிறேன்
ஒரு வார்த்தையை அனுப்ப வேண்டும்
உந்தன் க்ஷேமத்தை கொடுக்க வேண்டும்


Song Description: Tamil Christian Song Lyrics, Irakkam Niraintha Devan, இரக்கம் நிறைந்த தேவன்.
KeyWords:  Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.

Uploaded By: Kingston Paul.


Please Pray For Our Nation For More.
I Will Pray