Agilamum Padaitha - அகிலமும் படைத்த



Scale: F Major - 2/4

அகிலமும் படைத்த என் தேவா
உம் வார்த்தை மாறாததே - 2
உம் கிருபையின் வாக்குகள் யாவும்
என் வாழ்வில் நிறைவேறுதே - 2
என் வாழ்வில் நிறைவேறுதே 

1. துன்பங்கள் எல்லாம் இன்பமாய் மாறும் 
வெட்கங்கள் எல்லாம் குணமாகும்
தீமைகள் எல்லாம் நன்மையாய் மாறும்
பெலவீனங்கள் பெலனாகும் - 2

நீர் ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் வாழ்க்கையில் எல்லாமே மாறும்
மாறும் எல்லாம் மாறும்
என் இயேசுவின் ரத்தத்தாலே
மாறும் எல்லாம் மாறும் 
என் இயேசுவின் நமதலே
                    - அகிலமும் படைத்த 

2. அந்தகாரங்கள் விலகியே ஓடும்
கட்டுகள் எல்லாம் உடைந்து விழும்
சாபங்கள் எல்லாம் கிருபையாய் மாறும்
நோய்கள் எல்லாம் குணமாகும் - 2
               - நீர் ஒரு வார்த்தை

3. வறுமை எல்லாம் செழுப்பாய் மாறும்
தடைகள் எல்லாம் படிகளாகும்
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
தேவைகள் எல்லாம் நிறைவேறும் - 2
                     - நீர் ஒரு வார்த்தை


Song Description: Tamil Christian Song Lyrics, Agilamum Padaitha, அகிலமும் படைத்த.
KeyWords:  Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.

Uploaded By: Kingston Paul.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.