Ummudaiya Karunyam - உம்முடைய காருண்யம்
உம்முடைய காருண்யம் பெரியவனாக்கிடுமே
இயேசுவின் காருண்யம் பெரியவனாக்கிடுமே
1. இரட்சிப்பைதந்ததும் உங்க காருண்யம்
இரட்சகரை கண்டதும் உங்க காருண்யம்
இரக்கம் பெற்றதும் உங்க காருண்யம்
இரட்டிப்பாய் வாழ்வதும் உங்க காருண்யம்
2. ஆசீர் கொடுத்ததும் உங்க காருண்யம்
ஆரோக்கியம் வந்ததும் உங்க காருண்யம்
ஆறுதல் தந்ததும் உங்க காருண்யம்
ஆதரவாய் இருப்பதும் உங்க காருண்யம்
3. பரிசுத்தமாவது உங்க காருண்யம்
பரமனை துதிப்பதும் உங்க காருண்யம்
பரலோகம் செல்வதும் உங்க காருண்யம்
பாக்கியம் அடைவதும் உங்க காருண்யம்
Song Description: Tamil Christian Song Lyrics, Ummudaiya Karunyam, உம்முடைய காருண்யம்.
KeyWords: Vadakkankulam A.G. Church, Ummudaya Karunyam, Rev.Samuel Jeyaraj.
Ummudaiya Karunyam - உம்முடைய காருண்யம்
Reviewed by
on
November 07, 2020
Rating:

No comments:
Post a comment