Parisutha Thevan Neere - பரிசுத்த தேவன் நீரே
பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர்
தேவன் நீர் இராஜா என்றும்
கேருபின் சேராபீங்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம்
உம்மைப் போல்
தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம்
மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம்
சத்திய பாதைதனில்
நித்தமும் நடத்திடவே
உத்தம தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம்
Song Description: Tamil Christian Song Lyrics, Parisutha Thevan Neere, பரிசுத்த தேவன் நீரே.
KeyWords: Christian Song Lyrics, Parisutha Devan Neerae, Parisutha Devan Neere, Jolly Abraham, Hosanna - 20.
Parisutha Thevan Neere - பரிசுத்த தேவன் நீரே
Reviewed by
on
November 07, 2020
Rating:

No comments:
Post a comment