Rendathanai Balan Varume - இரண்டத்தனை பலன் வருமே

Rendathanai Balan Varume - இரண்டத்தனை பலன் வருமே





 


இரண்டத்தனை பலன் வருமே
வெட்கத்திற்குப் பதிலாக
இரட்டிப்பான சுதந்திரம் வருமே
இலசைக்குப் பதிலாக

 1 வெட்கத்தின் நாட்கள் மாறுமே
அனுகூல  வாசல் திறக்குமே
 முன்னிருந்த எல்லாவற்றிலும்
இரண்டத்தனையாய் தருவாரே

2. துக்கத்தின் நாட்கள் விலகுமே
அழுகையின் பள்ளத்தாக்கு அகலுமே
துதியின் உடையை கொடுப்பாரே
இரட்டிப்பான பங்கை தருவாரே

 3.அவமான நாட்கள் மறையுமே
நீதியின் சூரியன் உதிக்குமே 
வேண்டிக் கொண்டதை தேவன் அளிப்பார்
இரட்டிப்பான நன்மை தருவாரே


Song Description: Tamil Christian Song Lyrics, Rendathanai Balan Varume, இரண்டத்தனை பலன் வருமே.
KeyWords: Vadakkankulam A.G. Church, Rendathanai Balan Varume, Samuel Jeyaraj.


Please Pray For Our Nation For More.
I Will Pray