Thanimayil Nan - தனிமையில் நான்



தனிமையில் நான் வாடினேன்
என் நண்பனாய் இருந்தீர்
நெருக்கத்தில் உம்மை அழைத்தேன்
நீர் நெருங்கி வந்தணைத்தீர் - 2

என் இயேசுவே
என் மணவாளரே நீர் போதுமே
என் நேசரே
என் மணவாளரே நீர் போதுமே

பாவம் என்னை சூழ்ந்தது
இருள் என்னை மூடிற்று
உம் ஆணி பாய்ந்த கரங்கள்
என்னை விடுவித்தது - 2

பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே - 2

உம் வேதம் எந்தன் ஆத்மாவை
தேற்றி உயிர்ப்பித்ததே
உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை
மேன்மையாக்கினதே - 2

தூயவரே என் துணையாளரே
நீர் போதுமே - 2 - தனிமையில்


Song Description: Tamil Christian Song Lyrics, Thanimayil Nan, தனிமையில் நான்.
KeyWords: Christian Song Lyrics, Sheryl Anusha, Tamil Christian Worship Song Lyrics.


Thanimayil Nan - தனிமையில் நான் thumbnail Reviewed by on June 09, 2019 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.