Unthan Sittham Pol - உந்தன் சித்தம் போல்
உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் இயேசுவே
உந்தன் சித்தம் போல் நடத்தும்
என் பிதாவே என் இயேசுவே
இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகம் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்
உந்தன் சித்தம் போல் நடத்தும்
என் பிதாவே என் இயேசுவே
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தும்
அனுதினம் என்னோடிருந்து
அய்யனே கடை கன்னியே
உந்தன் சித்தம் போல் நடத்தும்
என் பிதாவே என் இயேசுவே
நேசமான நின் வழியோ
சிறு தூரமோ மா தொலைவோ
இவ்வித துயர் கடலோ
ஏழை என் வாழ்வதிலோ
உந்தன் சித்தம் போல் நடத்தும்
என் பிதாவே என் இயேசுவே
Songs Description: Tamil Christian Song Lyrics, Unthan Sittham Pol, உந்தன் சித்தம் போல்.
KeyWords: Robert Roy, Christian Song Lyrics Undhan Sitham, Unthan Sitham, Undan Sitham.
Unthan Sittham Pol - உந்தன் சித்தம் போல்
Reviewed by
on
June 09, 2019
Rating:

No comments:
Post a comment