Um Mugathai Nokki - உம் முகத்தை நோக்கி



உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் - 2

நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் - 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு - 4

எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் - 2
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் - ஓ - 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு - 4

சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர்
எனக்காய் முழுவதுமாய் - 2
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் - 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு - 4

பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர்
என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் - 2
கறைகளையெல்லம் கரைய செய்தீர்
நீதிமானாக மாற்றி விட்டீர் - 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு - 4


Song Description: Tamil Christian Song Lyrics, Um Mugathai Nokki, உம் முகத்தை நோக்கி.
KeyWords: New Tamil Christian Song Lyrics, Bro. Vijay Aaron, Rev.Joseph Stanley, Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.