En Yesu Raja - என் இயேசு ராஜா
என் இயேசு ராஜா
சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் - 2
அலை மோதும் வாழ்வில்
அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் - 2
1. கடல் என்னும் வாழ்வில்
கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா - 2
கடலினைக் கண்டித்த
கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை
என் வாழ்வில் தாரும் - 2 - என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் - 2 - என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே - 2
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே - 2 - என் இயேசு
Tanglish

En yaesu raajaa saaroanin roajaa
Um kirubai thandhaalae poadhum (2)
Alai moadhum vaazhvil alaiyaamal sella
Um kirubai mun sella arulum - 2
1. Kadal ennum vaazhvil kalangum en padagil
Sukkaan pidithu nadathum en dhaevaa - 2
Kadalinai kandittha karthar neer allavoa
Kadavaadha ellaiyai en vaazhvil thaarum - 2 - En yaesu
2. Pilavunda malaiyae pugalidam neerae
Puyal veesum vaazhvil paadhugaatharulum - 2
Paarinil kaarirul saedhangal anugaadhu
Paramanae en mun dheebamai vaarum - 2 - En yaesu
3. Edhir kaatru veesa edhirpoarum paesa
Ennoadiruppavar periyavar neerae - 2
Yaesuvae yaathiraiyil karai saerkkum dhaevan
En jeeva padagin nangooram neerae - 2 - En yesu

Song Description: Tamil Christian Song Lyrics, En Yesu Raja, என் இயேசு ராஜா.
KeyWords: Clifford Kumar, Youthavin Sengol, Youthaavin Sengol, En Yesu Raja Saronin.