Yesu Vazhvu Kodukkirar - இயேசு வாழ்வு கொடுக்கிறார்

Yesu Vazhvu Kodukkirar - இயேசு வாழ்வு கொடுக்கிறார்



இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா

1. ஆறுதல் இல்லையோ,
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்


Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Vazhvu Kodukkirar, இயேசு வாழ்வு கொடுக்கிறார்.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Yesu Valvu Kodukkirar.

Please Pray For Our Nation For More.
I Will Pray