Paralogame Ummai - பரலோகமே உம்மை
Download as ppt
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் – (2)
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2)
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் - 2 துதிக்கிறோம்
2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே - 2 துதிக்கிறோம்
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் - 2 துதிக்கிறோம்
Tanglish
Paraloagame ummai thudhippadhaal
Karthaave angae vaazhgireer
Um aalayathil ummai thudhikkirom
Karththaave ezhundharulum - 2
1. Thudhikkirom thudhikkirom
Ondraaga koodi thudhikkirom - 2
2. Undhan naamam uyarthum idaththil
Angae vaasam seiveer - 2 Thudhikkirom
3. Ummaippol oru Dheivam illai
Sarva sirushtigarae - 2 Thudhikkirom
4. Thudhiyum ganamum magimai ellaam
Umakke seluthugirom - 2 Thudhikkirom
Song Description: Tamil Christian Song Lyrics, Paralogame Ummai, பரலோகமே உம்மை.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Parolagamae Ummai.