Sugam Belan Enakkulley - சுகம் பெலன் எனக்குள்ளே


Scale: D Minor - Swing & Jazz


சுகம் பெலன் எனக்குள்ளே
பாய்ந்து செல்லுதே
வல்லமையின் நதியாய்
பரவி பாயுதே -2

இரத்த குழாய்கள்
கண்கள் செவி வாய்
தமணி எங்கும் பாய்கின்றதே -2
உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

இயேசைய்யா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே - உம்

1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே - இயேசைய்யா

2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே - இயேசைய்யா

3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா


Song Description: Tamil Christian Song Lyrics, Sugam Belan Enakkulley, சுகம் பெலன் எனக்குள்ளே
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Suham Belan Enakkullae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.