Ottathai Odi Mudikkanum - ஓட்டத்தை ஓடி முடிக்கணும்


Scale: E Major - 6/8


ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றணுமே
(தம்பி,தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் - 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் - 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் - 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே - 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே - 2
கிருபையின் நற்செய்தி சொல்லணுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Ottathai Odi Mudikkanum, ஓட்டத்தை ஓடி முடிக்கணும்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, fr. Berchmans Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.