Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார்


Scale: E Major - 2/4


எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை - 2

நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் - 2

தண்டிக்கப்பட்டார் நாம்
மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே - 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி

காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே - 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் - 2

சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2

ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Enni Enni Paar, எண்ணி எண்ணிப் பார்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Fr. Berchmans Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.