Nandri Sollaamal - நன்றி சொல்லாமல்



நன்றி சொல்லாமல்
இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் - 2

எத்தனையோ நன்மைகளை
என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் - 2
அத்தனையும் நினைத்து
நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் - 2
ஆண்டவரை போற்றுவேன்

மரண பள்ளத்தாக்கில்
நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா - 2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா - 2
வாழ வைத்தீரையா


Song Descripion: Tamil Christian Song Lyrics, Nandri Sollaamal, நன்றி சொல்லாமல்.
Keywords: Hema John, Nantri Sollamal Irukkave, Thankful Song, Appa Madiyilae, T.G Sekar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.