Karthar Enakkaai Yaavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும்



கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் -4
சொன்னதை செய்யும் வரை
அவர் என்னை கை விடுவதில்லை -2

கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே - 2

நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ
என்ற பயமும் இல்லை - 2
                         -சொன்னதை

என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததை திரும்பவும்
தருவேன் என்றீரே - 2
                         -சொன்னதை


Song Description: Tamil Christian Song Lyrics, Karthar Enakkaai Yaavaiyum, கர்த்தர் எனக்காய் யாவையும்.
Keywords: Reenu Kumar, Joel Thomas Raj, Kanmalai - 4, Karthar Enakkai Yavaiyum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.