சொந்தம் என்று சொல்லிக்கொள்ள - Sontham Entru Sollikkolla - Tamil Christian Song Lyrics

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாருமில்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட்டா ஏதுமில்ல -2

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே -2
- சொந்தம் என்று

உம் கிருபையினால்
நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால்
நான் திகைத்துப்போனேன் -2
- இயேசுவே

உம் தழும்புகளால்
நான் குணமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன் -2
- இயேசுவே

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.