Nerukathin Nerathilae - நெருக்கத்தின் நேரத்திலே




 

நெருக்கத்தின் நேரத்திலே
என் பெலனெல்லாம் நீர்தானையா
கண்ணீரின் பாதை பாதையிலே
என் பதிலெல்லாம் நீர்தானையா

1. என் எல்லைகள் எங்கிலுமே
விஸ்தாரம் உண்டாகுமே
எங்கள் இல்லங்கள் எங்கிலுமே
வெற்றி குறல் ஒளித்திடுமே

என் தேவன் நடத்திடுவார்
என் தேவன் நிறைவேற்றுவார்
என் தேவன் செய்திடுவார்
நிச்சயம் செய்திடுவார்

2. (என்)சிறுமையை கண்ணோக்கினீர்
சிறையிருப்பை மாற்றுவீர்
சிறந்ததை செய்திடுவீர்
(உம்)சித்தத்தை நிறைவேற்றுவீர்

3. என் (எந்தன்)குடும்பம் எப்போதுமே
கர்த்தரை உயர்த்திடுமே
(எல்லா)உயர்விலும் தாழ்விலுமே
உம்மை உறுதியாய் பற்றிக்கொள்வோமே
 

Nerukathin Nerathile
En Belan Ellam Neer Thaan Aiya
Kaneerin Paadhaiyile
En Badhil Ellam Neer Thaan Aiya

1. En Ellaigal Engilumae
Vistharam Undaagumae
Engal Illangal Engilumae
Vetri Kural Olithidumae

En Dhevan Nadathiduvaar
En Dhevan Niraivetruvaar
En Dhevan Seithiduvaar
Nichayam Seithiduvaar

2. Sirumaiyai Kanokineer
Siraiyirupai Maatruveer
Sirandhadhai Seithiduveer
Sithathai Niraivetruveer

3. En (Endhan) Kudumbam Epodhumae
En Kartharai Uyarathidumae
(Ella) Uyarvilum Thaalvilume
Ummai Urudhiyai Patrikolvome

[keywords] Nerukathin Nerathilae - நெருக்கத்தின் நேரத்திலே, Josephus Nazarael Andrew, Nerukathin Nerathile, Nerukatheen Nerathile, Tamil Christian Song.