Paripurana Aandithuvae - பரிபூரண ஆண்டிதுவே




 

பரிபூரண ஆண்டிதுவே
வளமை செழுமை புதுமை யாவும்
பெற்றிடும் ஆண்டிதுவே

1.ஆபிரகாமின் ஆசீர்வாதமும்
ஈசாகின் ஆசீர்வாதங்களுமே
யாக்கோபின் ஆசீர்வாதங்கள் யாவும்
எந்நாளும் நமக்கே உரித்தாகிடும்

2.யாபேசின் எல்லையை பெரிதாக்கினார்
தாவீதின் இராஜ்ஜியத்தை ஸ்திரமாக்கினார்
சாலமோனின் வர்த்தகங்கள் வளமாக்கினார்
நம்மையும் பெருகிட ஆசீர்வதிப்பார்

3.கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்
பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்
கர்த்தரின் பிள்ளைகளின் ஆசீர்வாதம்
சந்ததி சந்ததி யாயிருக்கும்

 

Tanglish

[keywords] Paripurana Aandithuvae - பரிபூரண ஆண்டிதுவே, Gnana Selvi Patrick, Anita Kingsly, Paripurana Aandithuve, Paripurana Aandu Ithuvae, Tamil Christian Song.