பரத்தை விட்டீரே
என் கரத்தைப் பிடித்தீரே
அணைத்துக்கொண்டீரே
உம் அன்பை கொடுத்தீரே
நீரே என்னை நேசித்தீரைய்யா
நான் எம்மாத்திரம் யேசைய்யா
என் பாவத்திலே பிறந்தேன்
என் பாவத்திலே வளர்ந்தேன்
உம்மை நான் அறியேன்
உம் இரட்சிப்பையும் அறியேன்
நீர் என்னைத் தேடி வந்தீரே
என்னை இரட்சிக்க இறங்கி வந்தீரே
நீ அனாதை இல்லை என்றீர்
என்னைப் பிள்ளையாய் ஆக்கினீர்
உனக்கு அப்பா நான் என்றீர்
என்னைத் தகுதிப்படுத்தினீர்
எனக்காய் நீர் வருவேன் என்றீரே
எனக்கொரு இடத்தை ஆயத்தமாக்கினீரே
Tanglish
[keywords] Parathai Vitteere - பரத்தை விட்டீரே, Praveen Arvind, Joel Thomasraj, Parathai Vitteerae, Parathai Vitterae, Tamil Christian Song.
