நெனச்சு பார்க்கவில்ல
எதிர்கூட பார்க்கவில்ல
ஏலோஹிம் என்ன தேடி வந்தீரே
யாருமாறியாத எவருக்கும் புரியாத
உடைந்துப்போன உள்ளத்த கண்டீரே
என்ன சொல்லி நான் நன்றி சொல்வேன்
எல்ரோயீ எளியோனை கண்டீரே
1. தாகத்துக்கு தண்ணீர்த் தேடி
ஜீவத்தண்ணீர் பெற்றுகொண்டேன்
இயேசு நீர் என்னைக்காண
தொலைதூரம் கடந்து வந்தேன்
நான் கலங்கி நின்றேன்
எல்லாம் இழந்து நின்றேன்
என் கிருபை உனக்கு போதும் என்றீரே
2. வெறுமையான என் படகேறி
நன்மையினால் நிறைத்தீரே
இயேசு நீர் என்னை நோக்கி
பின்பற்றி வா என்றழைத்தீரே
நான் மறுதலித்தபோதும்
விட்டுவிலகின போதும்
என் நிலையில் திரும்பவும்
நிறுத்தி வைத்தீரே
Nenachu Paakavilla
Ethirkooda Paakavilla
Elohim Ennai Thedi Vanthere
Yarum Ariyatha Evarukum Puriyatha
Udainthu Pona Ullathai Kandeere
Enna Solli Nan Nandri Solven
Elroiyee Eliyonai Kandeere
1. Thagathuku Thanneer Thedi
Jeevathanneer Petrukonden
Yesu Neer Ennai Kaana
Tholaithooram Kadanthu Vantheer
Nan Kalangi Nindren
Ellam Izhanthu Nindren
En Kirubai Unaku Pothum Endreere
2. Verumaiyana En Padageri
Nanmaiyinal Niraitheere
Yesu Neer Ennai Nokki
Pinpattri Vaa Endalizhaitheere
Nan Marudhalitha Pothum
Vittu Vilagina Pothum
En Nilaiyil Thirumbavum
Niruthi Vaitheere
[keywords] Nandri Solven - நன்றி சொல்வேன், Cynthia Ebenezer, Ebenezer Albert, Enna Solli Nan Nandri Solven, Enna Solli Naan Nandri Solvaen, Nenachu Paakavilla, Tamil Christian Song.
