En Belanae - என் பெலனே




 

எனக்கு பெலன் ஒன்றுமில்லை 
என் இயேசு தேவா உம் பெலன் ஈந்திடுமே
என் பெலனே நீர்தானையா
உம் பெலன் வேண்டுமைய்யா
உம் சாட்சியாய் வாழ உம் நாமம் போற்ற 
உம் பெலனைத் தாருமையா 

என்னாலே ஒன்றும் முடியவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன்
உமக்காக உழைக்க இயலவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன்

என்னாலே மறக்க முடியவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன்
நான் தனிமையாய் வாழ இயலவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன் 
 

Tanglish

[keywords] En Belanae - என் பெலனே, Ananda Kumar, Ben Samuel, Andrew Jonathan, En Belane, Ennaku Belan, Tamil Christian Song.