இயேசு நாமம் சொல்ல சொல்ல கிருபை பெருகுதே
அவர் அன்பை என்றும் நினைக்கையிலே உள்ளம் துள்ளுதே
இயேசு இல்லா வாழ்க்கை என்றும் வாழ்க்கை இல்லையே
இயேசு இல்லை என்றாலே உலகம் இல்லையே
நீரே ஜீவன் தந்து மீட்டுக் கொண்டவர்
நீரே என்றும் எம்மை சுமந்து காப்பவர்
அந்தகார இருளில் இருந்து மீட்டுக் கொண்டாரே
ஆவியானவர் ஆக இறங்கி வந்தாரே
அவர் பிள்ளையாக எம்மை மாற்றி விட்டாரே
பரிசுத்த அலங்காரம் நமக்கு தந்தாரே
உலகம் போற போக்கை பார்த்தால் நாளும் நெருங்குதே
கொள்ளை நோயும் துன்பங்களும் பெருகி வருகுதே
இயேசு ராஜா மேகம் மீது விரைந்து வருவீரே
உம்மோடு எம்மை நீர் அழைத்துச் செல்லவே
இயேசு ராஜாதி ராஜா நீரே
இயேசு கர்த்தாதி கர்த்தா நீர்
Tanglish
[keywords] Yesu Naamam - இயேசு நாமம், Rajeev Johnson, Jeby Israel, Yesu Naamam Solla Solla, Tamil Christian Song.
