1. தூய ஆவியே அன்பின் ஆவியே
ஜெபத்தின் ஆவியே ஊற்றிடுமே
வல்ல ஆவியே மகிமையின் மேகமே
இறங்கி என் மேல் வாருமே
நீரே என் இயேசுவே
என் உயிரே
என் வல்ல கோட்டையே
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
நீர் நல்லவரே நீர் நல்லவரே
நீர் வல்லவர் என்றென்றும் ஆள்பவரே
நீரே என் இயேசுவே என் உயிரே
என்னை இரட்சித்தவரே
என்னை இரட்சித்தவரே
2. எரிகோ மதில்களை இடிக்கும் வல்லவரே
பாவ மதில்களை உடைக்கணுமே
வல்ல ஆவியே மகிமையின் மேகமே
இறங்கி என் மேல் வாருமே
நீரே என் இயேசுவே என் உயிரே
என் வல்ல கோட்டையே
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
நீர் நல்லவரே நீர் நல்லவரே
நீர் வல்லவர் என்றென்றும் ஆள்பவரே
நீரே என் இயேசுவே என் உயிரே
என்னை இரட்சித்தவரே
என்னை இரட்சித்தவரே
3. தொலைந்த ஆடாக அலைந்து திரிந்தேனே
என்னைத் தேடி நீர் ஓடி வந்தீரே
இன்னும் கூட தேடி வருவீர்
உந்தன் பிள்ளையின் மீட்பிற்காக
நீரே என் இயேசுவே என் இரட்சித்தவரே
உம் இரத்தத்தாலே
என் பாவம் சுமந்தீரே
நீரே என் இயேசுவே
நீதிபதியாக திரும்ப வருவீரே
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
நீர் நல்லவரே நீர் நல்லவரே
நீர் வல்லவர் என்றென்றும் ஆள்பவரே
நீரே என் இயேசுவே என் உயிரே
என் வல்ல கோட்டையே
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
நீர் நல்லவரே நீர் நல்லவரே
நீர் வல்லவர் என்றென்றும் ஆள்பவரே
1. Thooya Aaviyae Anbin Aaviyae
Jebathin Aaviyae Ootridumae
Valla Aaviyae Magimayin Megamae
Irangi En Mel Vaarumae
Neerae En Yesuvae En Uyirae
En Valla Kottayae
Neer Parisutharae Neer Parisutharae
Neer Nallavarae Neer Nallavarae
Neer Vallavar Endrendrum Aalbavarae
Neerae En Yesuvae En Uyirae
Ennai Ratchithavarae
Ennai Ratchithavarae
2. Erigo Madhilgalai Idikkum Vallavarae
Paava Madhilgalai Udaikkanumae
Valla Aaviyae Magimayin Megamae
Irangi Enmel Vaarumae
Neerae En Yesuvae En Uyirae
En Valla Kottayae
Neer Parisutharae Neer Parisutharae
Neer Nallavarae Neer Nallavarae
Neer Vallavar Endrendrum Aalbavarae
Neerae En Yesuvae En Uyirae
Ennai Ratchithavarae
Ennai Ratchithavarae
3. Tholainindha Aadaga Alaindhu Thirundhenae
Ennai Thedi Neer Oodi Vandheerae
Innum Kooda Thedi Varuveer
Undhan Pillaiyin Meetpirkaaga
Neerae En Yesuvae
En Ratchithavarae
Um Rathaththalae
En Paavam Sumandheerae
Neerae En Yesuvae Needhibadhiyaaga
Thirumba Varuveerae
Neer Parisutharae Neer Parisutharae
Neer Nallavarae Neer Nallavarae
Neer Vallavar Endrendrum Aalbavarae
Neerae En Yesuvae En Uyirae
En Valla Kottayae
Neer Parisutharae Neer Parisutharae
Neer Nallavarae Neer Nallavarae
Neer Vallavar Endrendrum Aalbavarae
[keywords] Ennai Rachithavarae - என்னை இரட்சித்தவரே, Benny John Joseph, Benny Visuvasam, Shilvi Sharon, Ennai Raechithavarae, Thooya Aaviyae, Tamil Christian Song.
