உணர்வுள்ள இருதயம் என்னில் தாருமே
உணர்வு உள்ளவனாக மாற்றிடுமே -2
பரிசுத்தமுள்ள எண்ணங்கள் நீர் தாருமே
பரிசுத்தமுள்ள இதயம் என்னில் தாருமே -2
1.உணர்வை நான் இழக்க கூடாதே
உங்க அன்பை நான் மறக்கக்கூடாதே -2
ஆதி அன்பில் ஒவ்வொரு நாளும்
நான் வளரணுமா என்னில் பெருகனும் -2
2. உறவை நான் இழக்கக்கூடாதே
உங்க சிலுவையை மறக்கக்கூடாதே -2
உலகத்தை ( பாவத்தை )வெறுத்து
உம்மை நான் அறியும் அறிவில்
வளரணுமே உம்மை நெருங்கனுமே
Tanglish
[keywords] Unarvulla Iruthayam - உணர்வுள்ள இருதயம், Ezra J Darius, Unarvulla Irudhayam, Unarvulla Idayam, Tamil Christian Song.
