நடத்தினீர் என்னை உயர்த்தினீர்
பாதுகாத்தீர் பராமரித்தீர்
உடுத்துவித்தீர் உதவி செய்தீர்
நல்லவரே வல்லவரே
நீர் என்றும் நல்லவரே
நீர் என்றும் வல்லவரே
1.பாதை தெரியா வாழ்ந்த எனக்கு
பாதையானிர் பாடல் ஆனீர்
கல்லில் இடறா காத்துக்கொண்டீர்
கரங்களில் என்னை வைத்துக் கொண்டீர்
2. தேவ சாயல் ஆக மாறி
தேவனோடு சேர்ந்து வாழ்வேன்
தேவ தயவு தேவ கிருபை
கொண்டு என்னை சேர்த்துக் கொண்டீர்
3. வழி நடத்தும் வல்ல தேவன்
மேய்ப்பனாக மந்தை காத்தார்
தமது புயத்தால் சேர்த்துக் கொண்டு
மடியிலே என்னை சுமந்து கொண்டீர்
Tanglish
[keywords] Nadathineer - நடத்தினீர், Boaz, Ampili Boaz, Jabez Samuel, Jovan Manasseh, Nadatheneer, Tamil Christian Song.
