Um Kirubai Ondrae - உம் கிருபை ஒன்றே




 

உம் கிருபை ஒன்றே போதும் - 4
வழிநடத்திடும், பாது காத்திடும்
பாதம் கல்லில் இடறாமலே - 2

1. அதிகாலை தோறும் புதிதது
வானம் பூமி யாவிலும் உயர்ந்தது
ஆயிரம் தலைமுறைக்குரியது
ஆண்டவா உம் கிருபை பெரியது
ஆயிரம் தலைமுறைக்குரியது
இயேசுவே உம் கிருபை பெரியது

2. என்னைப் பாதுகாப்பதும் கிருபையே
என்னை நடத்திச் செல்வதும் கிருபையே
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா
தேவனே உம் கிருபை பெரியது

3. தாழ்மை உள்ளோரிடம் தங்கிடும்
என்னைத் தாங்கி தயவாய் நடத்திடும்
கன்மலை மேலே உயர்த்திடும்
கர்த்தாவே உம் கிருபை பெரியதே
 

Um Kirubai Ondrae Podhum - 4
Vazhi Nadathidum, Paadhu Kaathidum
Paadham Kallil Idaraamale - 2

1. Adhikaalai Thorum Puthiyadhu
Vaanam Bommi Yaavilum Uyarndhadhu
Aayiram Thalaimuraikuriyadhu
Aandavaa Um Kirubai Periyadhu
Aayiram Thalaimuraikuriyadhu
Yeasuvae Um Kirubai Periyadhu

2. Ennai Paadhu Kaapadhum Kirubaiyae
Ennai Nadaththi Selvadhum Kirubaiyae
Nettrum Indrum Endrum Maaridaa
Devanne Um Krubai Periyadhu

3. Thazhmaai Ulloridam Thangidum
Ennai Thaangi Dhayavaai Nadathidum
Kanmalai Melae Uyarthidum
Karthavae Um Krubai Periyadhe

[keywords] Um Kirubai Ondrae - உம் கிருபை ஒன்றே, Um Kirubai Ontrae, Wesley Maxwell, Worship Song, Tamil Christian Song.