பிரசன்னதை லேசாக எடுத்தேனே
நேரத்தை வீணடிக்க ஓடினேனே
கிருபை மறந்து பாவம் செய்தேனே
கண்ணீருடன் உந்தன் பாதம் வருகிறேன்
உம்மை அல்லாமல் யாரிடத்தில் போவேன்
உம்மை அல்லாமல் யாரைத் தேடுவேன்
1. ஒருமுறை விழுந்த போதும் விட்டுவிடல
மறுமுறை விழுந்த போதும் தூக்க மறக்கல
விட்டுக்கொடுக்க உமக்கு மனம் இல்லையே
இனிமேலும் உம்மை நான் விடுவதில்லையே
2. மனம் நொந்து போய் நின்ற நாட்களெல்லாம்
என்னைத் தேற்றவே இறங்கி வந்தீர்
சூழ்நிலைகளெல்லாம் மேற்கொள்ளப் பார்த்ததே
சூழ்நிலைகளெல்லாம் மேற்கொண்டீரே
Prashanathai Laesaaga Eduthaenae
Naerathai Veenadikka Oodinaenae
Kirubai Marandhu Pavam Seithaenae
Kanneerudan Undhan Paadham Varugiraen
Ummai Allamal Yaaridathil Poven
Ummai Allamal Yaarai Thaeduven
1. Orumurai Vizhundha Podhum Vittu Vidala
Marumurai Vizhundha Podhum Thuukka Marakala
Vittu Kodukka Umakku Manam Illayae
Inimaelum Ummai Naan Viduvathillayae
2. Manam Nondhu Pooi Nindra Naatkalellaam
Ennai Thaetrave Irangi Vandheer
Soolnilaigalellaam Maerkolla Paarthadhae
Soolnilaigalellaam Maerkondirae
[keywords] Ummai Allaamal - உம்மை அல்லாமல், Prashanathai Laesaaga, Prasanathai Laesaaga, Prasanathai Lesaaga, Altrin SH, Worship Song, Tamil Christian Song.
