கிருபை உங்க ( தேவ )கிருபை
உங்க ( தேவ ) கிருபை எனக்கு போதும்
பலவீனத்தில் பலவானை மாற்றும்
உங்க கிருபை எனக்கு போதும்
குறைவுகள் எல்லாம் நிறைவை மாற்றும்
உங்க கிருபை எனக்கு போதும்
1.அனேக ஸ்தோத்திரத்தினால்
கிருபை பெறுகிறதே
மாராவின் தண்ணீர் மதுரமாகுமே
தீராத பிரச்சனைகள் நீங்கிடுமே
உங்க வல்லமையால் எல்லாம் ஆகுமே
2. மலைகள் பெயர்ந்து போகுமே
பருவதங்கள் உருகிடுமே
கடுகு அளவு விசுவாசத்தால் எல்லாம் கூடுமே
தீராத வியாதி எல்லாம் சுகம் ஆகுமே
உம்மை விசுவாசத்தால் எல்லாம் கூடுமே
Tanglish
[keywords] Kirubai Enakku Podhum - கிருபை எனக்கு போதும், Reynold Rex, Kirubai Unga Kirubai, Kirubai Deva Kirubai, Tamil Christian Song.
