Yesaiah Unga Samugam - இயேசையா உங்க சமூகம்





 

இயேசையா உம் சமூகம் 
ஆர்வமாய் வருகிறேன்

இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நீங்காத பேரின்பமே
இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நிரந்தர சமாதானமே

1. உம்மைப் பார்க்கப் பார்க்க 
பிரகாசம் அடைகின்றேன்
வெட்கப்பட்டுப் போவதில்லை நான்
(ஒருநாளும்) வெட்கப்பட்டுப் போவதில்லை

2. தேவையானது ஒன்றே எடுபடாதவரே
தேவையானது ஒன்றே எடுபடாதவரே
நல்ல பங்கு நீர்தானையா எனக்கு
நல்ல பங்கு நீர்தானையா
 

Tanglish

[keywords] Yesaiah Unga Samugam - இயேசையா உங்க சமூகம், Joseph Aldrin, Yesaiyah Unga Samugam, Yeshaiah Unga Samugam, Tamil Christian Song.