Alaigal Modhinalum - அலைகள் மோதினாலும்




 

அலைகள் மோதினாலும்
புயல் காற்று தடுத்தாலும்
அல்லேலுயா‌ பாட்டுப்பாடி 
ஆனந்தமாய் பயணம் செய்வேன்
     
கரைக்காணா நேரத்தில்
கண்கள் உம்மை தேடுதே
கடலின் ஆழத்தில்
உள்ளம் உம்மை துதிக்குதே

1. வலயப் போட்டு பார்த்தேன்
ஒண்ணும் கிடைக்கல
சோர்ந்து போயி வாடிப்‌‌ போயி
கண்கள் கலங்கி நின்னேன்
இயேசு வந்ததால் 
புது நம்பிக்கைப் பிறந்தே
வலைகள் கிழிய கிழிய
மீன்கள் கிடைத்ததே

2. என் பெலத்த நம்பிக்கொண்டு
நான் கடலின் மேல் நடந்தேன்
மோதும் அலையை பார்த்து பயந்து
மூழ்கி போய் விட்டேன்
இயேசுவின் கரங்கள்
என் கரத்தை‌ப் பிடித்ததால்
மூழ்கிப்‌ போன இடத்தில்
மீண்டும் நடக்க வைத்தாரே
 

Tanglish

[keywords] Alaigal Modhinalum - அலைகள் மோதினாலும், Prince George, Asborn Sam, Alaigal Mothinalum, Alaigal Modheenalum, Tamil Christian Song.