Yesu Kristhuvae - இயேசு கிறிஸ்துவே




 

இயேசு கிறிஸ்துவே
வியாகுலத்தில் இருந்தேன் வாழ்க்கையை கடந்தேன்
மகிமையாக மாற்றி மகிமையில் சேர்க்கிறீர்
போராடி பார்த்தேன் வெற்றிக்காக முயன்றேன்

கரத்தினால் அனைத்தீர் – உம் 
கரத்துடன் இணைத்தீர்
இல்லாமல் இருந்த என்னை 
தேடி வந்தீரே

இயேசு கிறிஸ்துவே
எந்தன் தெய்வமே

1. வாழ்க்கையே வேண்டாமென்று தள்ளிவிட்டு விலகினார்கள் 
தகுதி இல்லை என்று சொல்லி தயங்கி தயங்கி நின்றார்கள் 
கலங்காதே திகையாதே என்று சொல்லி வந்தீரே
நான் உமக்கு வேண்டும் என்று எல்லை தாண்டி வந்தீரே

2. நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்பாமல்
எனக்குள்ளே சுவாசம் தந்த ஜீவாதிபதியே
எதிர்கால திட்டங்களை பிரார்த்தனையில் காட்டுமே
நிலையான நோக்கத்தில் நான் நிலை நிற்கப்போகிறேன்
 

Tanglish

[keywords] Yesu Kristhuvae - இயேசு கிறிஸ்துவே, Daniel Jawahar, Jenifer Maria, Yesu Kristhuve, Tamil Christian Song.