உங்க நேசத்தால என்ன இழுத்தீர்
உங்க பாசத்தால என்ன அணச்சீர்
தூசியும் சாம்பலுமா நாங்கெடந்தேன்
தூக்கி உன்னதத்தில் அமரவச்சீர்
தூயவர் உம்பாதம் சேர்த்துக் கொண்டீர்
ஒரு சின்னப்புள்ள கைய புடிச்சி நடத்துவதுப் போல
என்ன நடத்தி வந்த தெய்வம் என் உசுருக்கு மேல
1. நா உம்ம மறந்தும் நீர் மறக்கலையே
நா விட்டு விலகினாலும்
என்னவிட வில்லையே
உண்மை மாறாத தெய்வம் நீரே
நன்மை ஒன்றே வாழ்வில் செய்தீரே
ஒரு தாயைப்போல தேற்றின
என் துணையாளரே
2. கிருபையினாலே அழச்சது நீரே மனுஷன்
கையில விட்டுவிடமாட்டீரே
என் தலைய உயர்த்தி மகிழ்ந்திடுவீரே
என் பேர பெருமைப் படுத்திடுவீரே
உம்மை நோக்கிப் பார்த்த என் முகத்த
ஜொலிக்க செய்வீரே
Tanglish
[keywords] Unga Nesathala - உங்க நேசத்தால, Suresh Jebaraj, Unga Nesathaala, Tamil Christian Song.
