Meendum Meendum - மீண்டும் மீண்டும்




 

மீண்டும் மீண்டும் தவறியும் அன்பு வைத்தீரே
தவறுகள் அறிந்த பின்னும் காதல் வைத்தீரே

பாவியான என் வாழ்க்கையை மாற்ற
பாவ ரூபத்தை எடுத்தீரே
தொலைந்து போன ஒரு ஆட்டினை மீட்க
தொலைதூரம் தேடி வந்தீரே
எனக்காக நீர் எதையும் செய்வீர்
திரும்பும் வரை காத்திருந்தீர்
மறுபடி என் முகம் பார்த்ததும்
என்னை அணைத்துக் கொண்டு ஒரு முத்தம் தந்தீர்
இறுதி வரை வாழ்க்கையிலே துணை நிற்பவரே
வலுவாக கரம் பிடித்து என்னை காப்பவரே

மீண்டும் மீண்டும் தவறியும் அன்பு வைத்தீரே
தவறுகள் அறிந்த பின்னும் காதல் வைத்தீரே
 

Tanglish

[keywords] Meendum Meendum - மீண்டும் மீண்டும், Sam Steven, Meendum Meendum, Tamil Christian Song.