Attukuttiyanavarin Kalyanam - ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம்




 

கல்யாணம் கல்யாணம்
பரலோகத்திலே கல்யாணம் 
சபையே கூடிடுவோம் ஆயத்தமாகிடுவோம்
பரிசுத்த அலங்காரமாய் செல்லுவோம்

1. புதிய எருசலேம் நகரினிலே 
தங்கத் தெருவின் நடுவினிலே
ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் 
நித்திய கல்யாணம் 
ஓஹோ நித்திய கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
பரலோகத்திலே கல்யாணம்

2. என் மணவாளன் வருகையிலே 
கண்ணீர் யாவும் மறைந்திடுமே 
வார்த்தையானவரின் கல்யாணம்
மகிமையில் கல்யாணம்
தேவ மகிமையில் கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
பரலோகத்திலே கல்யாணம்

3. ஜீவ புத்தகத்தில் என் பெயரை எழுதிடுவார் 
அவர் இரத்தத்தினால் 
அன்பரோடு நான் சேர்ந்திடுவேன் 
நித்தமும் சேர்ந்திடுவேன்
நான் நித்தமும் சேர்ந்திடுவேன்
கல்யாணம் கல்யாணம்
பரலோகத்திலே கல்யாணம்
சபையே கூடிடுவோம் ஆயத்தமாகிடுவோம்
பரிசுத்த அலங்காரமாய் செல்லுவோம்
 

Tanglish

[keywords] Attukuttiyanavarin Kalyanam - ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம், Joe Alex, Asborn Sam, Kalyanam Kalyanam, Aattukuttiyanavarin Kalyanam, Tamil Christian Song.