காலை மாலை எல்லாம் சமாதானம்
வாழ்நாள் முழுவதும் அவர் நீதி
என் கர்த்தர் என் பாதைகளை
நேராக்கி நடத்துகின்றார்
1.ஒவ்வொரு நாளும் அவர் நன்மைகளை (கிருபைகளை)
நான் அனுபவிக்கும் நல்ல பாக்கியம் தந்தார்
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கினார்
கிறிஸ்த்துவின் வெற்றியாலே வெற்றி தந்தார்
2. மண் என்று எண்ணினோர் கண் முன்பாக
என்னை பொன்னாக உயர்த்தின தகப்பன் நீர்
எந்தன் கரம் பிடித்து என்னை அழைத்து சென்று
ராஜாவின் அமர்வை தந்தவரே நல்
Tanglish
[keywords] Kaalai Maalai - காலை மாலை, Vijay Aaron, Kaalai Maalai Ellam Samaadhanam, Tamil Christian Song.
