Ennai Munnarindhavar - என்னை முன்னறிந்தவர்




 

என்னை முன் அறிந்தவர் 
என்னை முன் குறித்தவர்
பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர்
என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர்
மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர்

மகிமை தேவ மகிமை 
வெளிப்படும் நேரம் 
மகிமை தேவ மகிமை 
செயல்படும் நேரம் இது

நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே
நிரந்தரமாக உடன் வருவீரே 
நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை
உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே

மனிதர்கள் என்னை மறந்திட்ட போது
என் நினைவாக இருப்பவரே
சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் 
நிரந்தர சொந்தமாய் வந்தவரே
 

Ennai Mun Arindhavar
Ennai Mun Kurithavar
Peyarai Solli Enaai Azhaithavar 
Ennai Needhimanai Matri Vittavar 
Magimaipaduthi Uyarthivaithavar

Magimai Deva Magimai
Velipadum Neram Idhu
Magimai Deva Magimai 
Seyalpadum Neram Idhu

Ner Vazhiyaai Ennai Nadathiduveere 
Nirandharamaga Udan Varuveere
Nichayamagavey Neer Ennodiruppadhai 
Ulagan Arindhukolla Seidhiduveere 

Manidhargal Ennai Marandhitta Podhu
En Ninaivaga Iruppavare
Sondhamum Pandhamum 
Odhukkina Nerathil 
Nirandhara Sondhamai Vandhavare

[keywords] Ennai Munnarindhavar -  என்னை முன்னறிந்தவர், Asborn Sam, Ennai Munnarinthavar, Ennai Mun Arindhavar, Ennai Mun Arinthavar, Tamil Christian Song.