En Appa - என் அப்பா




 

என் அப்பா எந்தன் அன்பு இயேசுவே 
என்னை தூக்கி சுமக்கும் தகப்பனே 

என் தேவை  நீர், என் தேடல் நீர்
என் வாஞ்சையும் நீரே

1. உம்மை விட்டு தூரம் நான் சென்றாலும் 
எனக்காக காத்திருக்கும் தகப்பன் நீர் 
நான் அழைக்கையிலே (அழுகையிலே), 
என்னை தேடி வந்து 
என்னை தழுவும் தகப்பன் நீர்

ஆராதனை ஆராதனை 
ஆராதனை ஆராதனை

2. மனதுருகும் தகப்பன் நீரன்றோ 
மனதார என்னை மன்னித்தீர் 
ஒரு மகனாக, ஒரு மகளாக 
ராஜ உடையை (வாழ்வை) தந்தீரே

ஆராதனை ஆராதனை 
ஆராதனை ஆராதனை
 

En Appa Endhan Anbu Yesuve
Ennai Thookki Sumakkum Thagappane

En Thevai Neer, En Thedal Neer
En Vaanchaiyum Neere

1. Ummai Vittu Dhooram Naan Sendraalum
Enakkaaga Kaathirukkum Thagappan Neer
Naan Azhugaiyile Ennai Thedi Vandhu
Ennai Thazhuvum Thagappan Neer

Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai

2. Manadhurugum Thagappan Neerandro
Manadhaara Ennai Mannitheer
Oru Maganaaha, Oru Magalaaha
Raaja Vaazhvai Thandheere

Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai

[keywords] En Appa - என் அப்பா, Maneksha Babu, Yen Appa, En Appa Endhan Anbu Yesuve, Tamil Christian Song.