Yaaraal Mudiyum - யாரால் முடியும்




 

யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க 
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும் 
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள
யாரால் முடியும் நீரே போதும்

நீர் என்னை உயர்தினாள் 
என்னைத் தாழ்ந்தவன் என்று சொல்பவன் யார் 
நீர் என்னை விடுவித்தால் 
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்  
நீர் ஆசீர்வதித்தால் என்னை 
சபிக்கபட்டவன்னு சொல்பவன் யார் 
நீர் என்னைப் பயன்படுத்தினால் 
பயனற்றவன் என்று சொல்பவன் யார்

யார் யாரால் முடியும் யாரால் முடியும் 
ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய
என்னவரே என்னோடு இருக்க 
யாரால் யாரால் முடியும் 

சிறியவன் என்றறிந்தும் அரியணை  ஏற்றிடவோ 
மந்த நாவேன்றறிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ 
எதிர்த்தவன் என்றறிந்தும் கிருபையை பொழிந்திடவோ 
எத்தன் தான் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
 
யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் 
இயேசுவே உம்மால் முடியும்
 

Yaaraal Mudiyum Ummai Pol Ennai Nesikka
Yaaraal Mudiyum Yesuvae Neerae Pothum
Yaaraal Mudiyum Ummai Pol Ennai Purindhu Kolla
Yaaraal Mudiyum Neerae Pothum

Neer Ennai Uyarththinaal
Ennai Thaazhndhavan Endru Solbavan Yaar
Neer Ennai Viduviththaal
Kattundavan Endru Solbavan Yaar
Neer Aasirvadhiththaal Ennai
Sabikkappattavan-nu Solbavan Yaar
Neer Ennaip Payanpaduththinaal
Payanratravan Endru Solbavan Yaar

Yaar Yaaraal Mudiyum Yaaraal Mudiyum
Ondrum Illaadhavan Endru Ennai Sollida
Sakalamum Enakkaai Seyya
Ennavarae Ennodu Irukka
Yaaraal Yaaraal Mudiyum

Siriyavan Endr Arindhum Ariyanai Etridavo
Mandha Naav Endru Arindhum 
Mandhaiyai Meetka Azhaithidavo
Edhirththavan Endr Arindhum 
Kirubaiyai Pozhindhidavo
Eththan Thaan Endr Arindhum 
Isravelaga Maatridavo 

Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yaaraal Mudiyum
Yesuvae Ummaal Mudiyum

[keywords] Yaaraal Mudiyum -  யாரால் முடியும், John Paul R, Yaaral Mudiyum, Yaral Mudiyum, Tamil Christian Song.