1. உங்க கிருபை எங்களைக் காத்ததால்
நாங்கள் உயிர் வாழ்கின்றோம்
உங்க தயவு எங்களை தாங்கியதால்
நாங்கள் உம்மை துதிக்கின்றோம்
கிருபை மேலானது
உம் கிருபை மேலானது
நன்றி ராஜா இயேசுராஜா
வாழ்நாளெல்லாம் நன்றி ராஜா
2. எங்கள் தாழ்வில் எங்களை நினைத்தீர்
நாங்கள் உம்மை பாடுவோம்
எங்கள் வாழ்வை ஆசீர்வதித்தீர்
நாங்கள் உம்மை போற்றுவோம்
3. எங்கள் ஜெபத்தை தள்ளவில்லை
உம் கிருபையை விலக்கவில்லை
எங்கள் மீது உமது அன்போ
என்றும் மாறவில்லை
4. உங்க நன்மை கிருபை என்றும்
எங்களை பின் தொடர்ந்திடும்
எங்கள் இதயங்கள் உம்மைப் பாடிடும்
இயேசுவே உம்மை உயர்த்திடும்
1. Unga Kirubai Engalai Kaaththadhaal
Naangal Uyir Vaazhginrom
Unga Dhayavu Engalai Thaangiyadhaal
Naangal Ummai Thudhikkinrom
Kirubai Melaanadhu
Um Kirubai Melaanadhu
Nandri Raajaa Iyesu Raajaa
Vaazhnaalellaam Nandri Raajaa
2. Engal Thaazhvil Engalai Ninaiththeer
Naangal Ummai Paaduvom
Engal Vaazhvai Aaseervadhiththeer
Naangal Ummai Potruvom
3. Engal Jebaththai Thallavillai
Um Kirubaiyai Vilakkavillai
Engal Meedhu Umadhu Anbo
Endrum Maaravillai
4. Unga Nanmai Kirubai Endrum
Engalai Pin Thodarndhidum
Engal Idhayangal Ummaip Paadidum
Iyesuve Ummai Uyarththidum
[keywords] Kirubai Maelanadhu - கிருபை மேலானது, Reegan Gomez, Kirubai Melaanadhu, Kirubai Melaanathu, Unga Kirubai Engalai Kaaththadhaal.
