Elshadai - எல்ஷடாய்




 

உம்மை போல யாருண்டு 
உம்மை போல யாருண்டு
உம்மை போல யாருண்டு 

எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்

1. உம் கிருபை இல்லையென்றால்
நான் என்றோ இறந்திருப்பேன் 
உம் தயவோ இல்லையென்றால்
நான் தாழ்வில்  நின்றிருப்பேன் 

2. என் வாழ்வின் துக்கமெல்லாம் 
உம் அன்பினால் மறைந்து போனதே
என் மனதின் காயமெல்லாம் 
ஒரு நொடியில் மறைந்து போனதே
 

Ummai Pola Yaarundu
Ummai Pola Yaarundu
Ummai Pola Yaarundu

Elshadai Elshadai Elshadai Elshadai
Elshadai Elshadai Elshadai Elshadai

1. Um Kirubai Illaiyendraal
Naan Endro Irandhiruppen
Um Dhayavo Illaiyendraal
Naan Thaazhvil Nindriruppen

2. En Vaazhvin Dhukkamellaam
Um Anbinaal Maraindhu Ponadhe
En Manadhin Kaayamellaam
Oru Nodiyil Maraindhu Ponadhe

[keywords] Elshadai - எல்ஷடாய், Emima Manikam, Ummai Pola Yaarundu, Ummai Pola Yaaruntu, Tamil Christian Song.