இயேசுவின் நாமத்தினால்
உன் காரியம் மாறுதலாய் மாறும்
இயேசுவின் இரத்தத்தினால்
உன் காரியம் ஜெயமாய் முடியும்
நாமமுண்டு (இயேசுவின்) இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
1. அந்தகார வல்லமைகள் யாவும்
சிதறுண்டு போய்விடுமே
அவர் நமக்காய் யுத்தம் செய்வார்
வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே
2. பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
செருபாபேல் முன் சமபூமி ஆவாய்
தலைக்கல்லை கொண்டு வருவார்
கிருபை கிருபை என்று ஆர்ப்பரிபோமே
Yesuvin Naamathinaal
Un Kaariyam Maaruthalaai Maarum
Yesuvin Rathathinaal
Un Kaariyam Jeyamaai Mudiyum
Naamamundu (Yesuvin) Raththamundu
Avar Vaarthaiyil Vallamai Undu
1. Andhakaara Vallamaigal Yaavum
Sitharundu Poyvidume
Avar Namakkaai Yutham Seivaar
Vetri Vetri Endru Aarpparippome
2. Periya Parvathame Nee Emmaathiram
Serubbabel Mun Samaboomi Aavaai
Thalaikkallai Kondu Varuvaar
Kirubai Kirubai Endru Aarpparippome
[keywords] Yesuvin Naamamundu - இயேசுவின் நாமமுண்டு, Elizabeth Christopher, Joel Thomasraj, Yesuvin Naamathinaal, Yesuveen Naamathinaal.
