Kondaduvom - கொண்டாடுவோம்




 

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவை கொண்டாடுவோம்
உன்னதரை வல்லவரை
பாடியே கொண்டாடுவோம்

காண்பவர் காப்பவர்
கூடவே இருப்பவர்

1. தேவனின் பிரசன்னம்
தினமும் தேற்றிடுமே
நன்மையும் கிருபையும்
எப்போதும் தொடர்ந்திடுமே
என் உள்ளத்தால் உம்மையே போற்றி
என்றென்றும் ஆராதிப்பேன்

2. தடுமாறும் வேளையில்
நீரே தாங்குகின்றீர்
துயர் நீக்கி துன்பம் போக்கி
மகிழ்ச்சியாய் வாழ வைத்தீர்
உம் துதிகளை என்றென்றும் பாடி
உம்மையே உயர்த்திடுவேன்

 

Kondaaduvom Kondaaduvom
Yesuvai Kondaaduvom
Unnatharai Vallavarai
Paadiye Kondaaduvom

Kaanbavar Kaappavar
Koodave Iruppavar

1. Devanin Prasannam
Dhinamum Thetridume
Nanmaiyum Kirubaiyum
Eppodhum Thodarndhidume
En Ullathaal Ummaiye Potri
Endrendrum Aaraadhippen

2. Thadumaarum Velaiyil
Neere Thaangugindreer
Thuyar Neekki Thunbam Pokki
Magizhchiyaai Vaazha Vaiththeer
Um Thuthigalai Endrendrum Paadi
Ummaiye Uyarthiduven

[keywords] Kondaduvom - கொண்டாடுவோம், Rebecca Jeswin, Annie Prabha, Grace Karunas, Kondaduvom Kondaduvom, Tamil Christian Song.