Niraiveara Ennam - நிறைவேறா எண்ணம்




 

நிறைவேறா எண்ணம் நிறைவேறும் 
கறை சேறா  ஏக்கம் கறைசேறும் 

கண்னீரும் இன்பம் என மாறும் 
இயேசுவினால் நிலைமாரிடும் 
கண்னீரும் இன்பம் என மாறும் 
என் நேசரினால் நிலைமாரிடும் 

1. காலம் கடந்ததோ தாமதங்களோ 
எதிர்பார்த்த ஏகக்கங்கள் 
உன் வானில்  தொலைந்ததோ -2
ஆப்ரகாமை ஆசீர்வதித்த தேவன் 
உன் காத்திருபை நிரைவேற்றுவார் 
ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன் 
உன் கானல் நீரை நிலை மாற்றுவார் 

நிறைவேறும் கலங்காதே
உன் ஏக்கம் நினைத்து நிறைவேற்றுவார்
கறைசேறும் திகையாதே 
தடுமாறும் படகை கறையேற்றுவார் 

2. உறவு வெறுத்ததோ உன் உணர்வு மருந்ததோ 
ஆழ கிணற்றிலே  உன் கனவு கலைந்ததோ -2
யோசேப்பை உயர்த்தி வைத்த தேவன் 
அடிமை உன்னை தலையாக்குவார் 
யோசேப்பை உயர்த்திவைத்த தேவன் 
கலைந்த கனவை நனவாக்குவார் 

உனக்காக உயிர் கொடுத்த
அந்த உண்மை அன்பை நீ நம்பி வா 
உன்னை மீட்க உயிர்த்தெழுந்த
பரிகாரி அன்பை பறைசாற்ற வா
 

Niraivearum Ennam Niraivearum
Karai Sera Aekkam Karai Serum

Kanneerum Inbam Ena Maarum
Yesuvinaal Nilai Maaridum
Kanneerum Inbam Ena Maarum
En Nesarinaal Nilai Maaridum

1. Kaalam Kadandhadho Thaamadhangalo
Edhirpaartha Aekkangal
Un Vaanil Tholaindhadho
Aabiragaamai Aaseervadhitha Devan
Un Kaathiruppai Niraiveattruvaar
Aabiragaamai Aaseervadhitha Devan
Un Kaanal Neerai Nilai Maattruvaar

Niraivearum Kalangaadhe
Un Aekkam Ninaithu Niraiveattruvaar
Karai Serum Thigaiyaadhe
Thadumaarum Padagai Karaiyetruvaar

2. Uravu Veruththadho Un Unarvu Maruthadho
Aazha Kinatrile Un Kanavu Kalaindhadho
Yoseppai Uyarththi Vaiththa Devan
Adimai Unnai Thalaiyaakkuvaar
Yoseppai Uyarththi Vaiththa Devan
Kalaindha Kanavai Nanavaakkuvaar

Unakkaaga Uyir Koduththa
Andha Unmai Anbai Nee Nambi Vaa
Unnai Meetka Uyirththezhundha
Parigaari Anbai Paraisaatra Vaa

[keywords] Niraiveara Ennam - நிறைவேறா எண்ணம்,  John Dilaxshan, John Ezekiel, Kirushanth, Niraivaera Ennam, Tamil Christian Song.