உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
பெலவானாய் உணர செய்கிறீர்
உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கனமும்
தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர்-2
உம் கிருபைகள் அளவில்லாதது
நீர் தருவது இணையில்லாதது-2
அதை தினம் எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி மனம் சிலிர்க்குதே
1. தகப்பனாய் தாயாய் உறவாய் என் உயிராய் -2
நேற்றும் இன்றும் என் நாளையும் நீர்தான்
நான் இங்கு யாரோ என் எல்லாமே நீர்தான்-2
விலகாத மேகம் நான் விரும்பிடும் சிநேகம்
2. காற்றாய் மழையாய் நினைவாய் என் நிழலாய்
என் நாவின் சொற்கள் நான் சொல்லாமல் அறிவீர்
நான் பிறக்கும் முன்னே என் பெயர் கூட அறிவீர்-2
நிறைவான தேடல் என் நிரந்தரப் பாடல்
Ummodu Naan Vaazhum Ovvoru Nodiyum
Belavaanaai Unara Seigirir
Um Tholil Naan Saayum Ovvoru Kanamum
Thalai Nimirndhu Vaazha Seigirir-2
Um Kirubaigal Alavillaadhadhu
Neer Tharuvathu Inaiyillaadhadhu-2
Adhai Dhinam Enni Enni
Enni Enni Manam Silirkkudhe
1. Thagappanaai Thaayaai Uravaai En Uyiraai-2
Nettrum Indrum En Naalaiyum Neerthaan
Naan Ingu Yaaro En Ellame Neerthaan-2
Vilagaadha Megam Naan Virumbidum Sinegam
2. Kaatraai Mazhaiyaai Ninaivaai En Nizhalaai
En Naavin Sorkal Naan Sollamal Ariveer
Naan Pirakkum Munne En Peyar Kooda Ariveer-2
Niraivaana Thedal En Niranthara Paadal
[keywords] Ummodu Naan - உம்மோடு நான், Praveen Vetriselvan, Ummodu Naan Vaazhum, Ummodu Naan Vaallum, Tamil Christian Song.
