பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
போராட்டத்தில் என் துணையே
நம்பினேன் உம் வார்த்தையை
ஒரு வார்த்தை போதும்
நீர் மட்டும் போதும்
வேறொரு வார்த்தையில்
பெலன் இல்லையே
உம் வார்த்தையே
1. கண் காண தேசம், தடுமாறி போனேன்
கால் சறுக்காமல் காத்தீர் அல்லோ
எப்படி பாடுவேன் உம் நேசத்தை
வார்த்தையை அனுப்பி நீர் சுகமாக்கினீர்
2. எலியாவை போல ஓடி ஒளிந்தேன்
நீர் இல்லாமல் சோர்ந்து போனேன்
என்னை தட்டி எழுப்பினீர் உம் வார்த்தையால்
பெலன் பெற்று ஓடினேன் வெகு தூரமாய்
Belaveenathil En Belane
Sugaveenathil En Sugame
Porattathil En Thunaiye
Nambinen Um Vaarthaiyai
Oru Vaarthai Podhum
Neer Mattum Podhum
Veroru Vaarthaiyil Belan Illaiye
Um Vaarthaiye
1. Kan Kaana Desam, Thadumari Ponen
Kaal Sarukkaamal Kaatheer Allo
Eppadi Paaduven Um Nesathai
Vaarthaiyai Anuppi Neer Sugamaakkineer
2. Eliyaavai Pola Odi Olindhen
Neer Illaamal Sorndhu Ponen
Ennai Thatti Ezhuppineer Um Vaarthaiyaal
Belan Petru Odinen Vegu Dhooramaai
[keywords] Oru Vaarthai Pothum - ஒரு வார்த்தை போதும், Barnabas S Paulraj, Jeswin Samuel, Belaveenathil En Belane, Belavenathil En Belane, Belaveenathil En Belanae.
