முடியாதது என்று எதுவுமில்ல
கூடாதது என்று ஒன்றுமில்ல
எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
முடியாதது என்று சரித்திரம் இல்ல
1. கடந்து வந்த பாதைகள் முட்கலின் தோட்டம்
இயேசு நடத்துகின்ற பாதைகள்
பசும் புல் தோட்டம்
மாரா மாற்றினீர் கண்ணீர் துடைத்தீர்
2. நம்பினோரின் சூழ்ச்சிகள் எந்தன் எதிரில்
வாக்குத்தத்தம் செய்தவர் எந்தன் முன்பில்
கண்ணி மாற்றினீர் செழித்தோங்கிடா செய்தீர்
3. தேவனாலே எல்லாமே கூடும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
ஜீவன் பெருவேன் நித்திய ஜீவன் பெருவேன்
Mudiyadhadhu Endru Edhuvumilla
Koodadhadhu Endru Ondrum Illa
Edhuvum Illai Ondrum Illa
Mudiyadhadhu Endru Sarithiram Illa
1. Kadandhu Vandha Paadhaigal Mutkalin Thottam
Yesu Nadathugindra Paadhaigal
Pasum Pul Thottam
Maaraa Maatrineer Kanneer Thudaithir
2. Nambinorin Soozhchigal Endhan Ethiril
Vaakkuthatham Seidhavar Endhan Munbil
Kanni Maatrineer Sezhiththongida Seidhir
3. Devanale Ellame Koodum Endra
Nambikkai Enakkulle Irupadhinaale
Jeevan Peruven Nithiya Jeevan Peruven
[keywords] Mudiyathathu Entru - முடியாதது என்று, Blesson Joel, Evangelin Ann, Mudiyathathu Entru Ethuvum Illa, Mudiyadhadhu Endru Ethuvumilla, Mudiyadhadhu Endru Edhuvumilla.
