Jeyavendhan Vendrezhundhar - ஜெயவேந்தன் வென்றெழுந்தார்




 

1. உயிர்த்த இயேசுவை கொண்டாடுவோம்
ஜெயித்த வேந்தனை போற்றிடுவோம்
தோற்கடித்தார் பாதாளத்தை
வென்றுவிட்டார் சத்துருவை  

ஜெயவேந்தன் வென்றெழுந்தார்
நமக்காக ஜெயித்தெழுந்தார்
ஜெயவேந்தன் வென்றெழுந்தார்
நமக்காக உயிர்த்தெழுந்தார்

2. மரண பயத்தை நீக்கிவிட்டார்
நித்திய வாழ்வை தந்துவிட்டார்
இனியும் எதற்கும் பயமில்லையே
இயேசுவோடு ஆளுவோமே

3. மரித்த இயேசு உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்து எழுந்திடுவோம்
எக்காள தொனியோடு வந்திடுவார்
வானில் அவரோடு சென்றிடுவோம்

மரணம் தோற்றுப்போனதே 
நம் இயேசு ஜெயித்திட்டார்
கல்லறை வெறுமையானதே 
நம் ராஜா ஜெயித்திட்டார்
 

1. Uyirththa Yesuvai Kondaduvom
Jeyiththa Vendhanai Pottriduvom
Thorkadiththar Paadhaalathai
Vendruvittar Saththuruvai

Jeya Vendhan Vendru Ezhundhar
Namakkaaga Jeyiththu Ezhundhar
Jeya Vendhan Vendru Ezhundhar
Namakkaaga Uyirththu Ezhundhar

2. Marana Bayaththai Neekkivittar
Niththiya Vaazhvai Thandhuvittar
Iniyum Edharkkum Bayam Illaiye
Yesuvodu Aaluvome

3. Mariththa Yesu Uyirththadhinaal
Naamum Uyirththu Ezhundhiduvom
Ekkaala Thoniyodu Vandhiduvar
Vaanil Avarodu Sendriduvom

Maranam Thotru Ponadhe
Nam Yesu Jeyiththittar
Kallarai Verumaiyaanadhe
Nam Raaja Jeyiththittar

[keywords] Jeyavendhan Vendrezhundhar - ஜெயவேந்தன் வென்றெழுந்தார், Vijay Selvaraj, Jeyaventhan Vendrezhunthar, Jeyaventhan Vendrelunthar, Uyirththa Yesuvai.