Yehovah Ruah - யேகோவா ரூவா




 

கர்த்தர் என் மேய்ப்பர் 
நான் தாழ்ச்சியடையேனே 
என் கூட இருப்பவரே 
என்னை என்றும் காப்பவரே 

யேகோவா ரூவா 
உம்மையே ஆராதிப்பேன்

1.மரண இருளின் சூழ்நிலையில் நடந்தாலும் 
ஆபத்து நேராமல் (நேரத்தில் ) 
என்னை நித்தம் காப்பவரே 
உமது வசனமும் உமது சத்தமும் 
அனுதினமும் என்னை தேற்றுதே 

2.சத்துரு சேனைகள் எதிர்த்து நின்றாலும் 
சேனைகளின் கர்த்தர் ஜெயத்தை ஈந்திடுவார் 
எனது தலையை அபிஷேகம் பண்ணி 
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே 

3.ஜீவனுள்ள நாளெல்லாம் 
நன்மை கிருபை தொடருமே 
நீதியின் பாதையில் நித்தம் என்னை நடத்துமே 
கர்த்தரின் வீட்டிலே நீடித்த நாட்களாய் 
நானும் என் வீட்டாரும் நிலைத்திருப்போமே
 

Karuthar En Meippar
Naan Thaazhchiyadaiyene
En Kooda Iruppavare
Ennai Endrum Kaappavare

Yehova Ruva
Ummaiye Aaraadhippen

1. Marana Irulin Soozhnilaiyil Nadanthaalum
Aabathu Neramal (Nerathil)
Ennai Nitham Kaappavare
Umadhu Vasanamum Umadhu Saththamum
Anudhinamum Ennai Thetruthe

2. Sathuru Senaigal Ethirthu Nindraalum
Senaigalin Karthar Jeyathai Eenthiduvaar
Enadhu Thalaiyai Abishegam Panni
Paathiram Nirambi Vazhiginrathe

3. Jeevanulla Naalellaam
Nanmai Kirubai Thodarume
Neethiyin Paathaiyil Nitham Ennai Nadathume
Kartharin Veettilae Needitha Naadgalai
Naanum En Veettaarum Nilaithiruppome

[keywords] Yehovah Ruah - யேகோவா ரூவா, John Karthik, Daphne Jennifer, Karuthar En Meippar, Karthar En Meippar.