Arpanikiraen - அர்ப்பணிக்கிறேன்




 

அர்ப்பணிக்கின்றேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
தகன பலியாய் உந்தன் பாதத்தில் ஒப்பிடைக்கின்றேன்
பலிபீடத்தில் என்னை உமக்காய் ஒப்பிடைக்கின்றேன்

1. என் பாவம் ரத்தம் போல சிவப்பாய் இருந்தாலும்
பஞ்சை போல வெண்மையாய் மாற்றுவீர்
உம்மையே எனக்காய் தந்திட்டீர்
உடைத்து என்னை உருவாக்கும்
உம் பாதம் பணிந்தேன் சரணடைந்தேன்

2. கிழக்கும் மேற்கும் உள்ள தூரம் போல
என் பாவம் அனைத்தையும் நீக்கினீர்
முதுகின் பின்னால் எறிந்திட்டீர்
முழுமையாக்கி மகிழ்ந்திட்டீர்
உம் பாதம் பணிந்தேன் சரணடைந்தேன்
 

Arppanikkindren Ennai Yettrukkollum Yesuvae
Thagana Baliyaai Unthan Paathathil Oppidaikkindren
Balibeedathil Ennai Umakkaai Oppidaikkindren

1. En Paavam Raththam Pola Sivappaai Irundhaalum
Panjai Pola Venmaiyaai Maatruveer
Ummaiye Enakkaai Thanditteer
Udaithu Ennai Uruvaakkum
Um Paatham Panindhen Saranadaindhen

2. Kizhakkum Merkum Ulla Dhooram Pola
En Paavam Anaithaiyum Neekkineer
Mudhugin Pinnal Erinditteer
Muzhumaiyaakki Magizhnditteer
Um Paatham Panindhen Saranadaindhen

[keywords] Arpanikiraen - அர்ப்பணிக்கிறேன், Shanthi Packiaraj, Packiaraj Arumugham, Sherin Packiaraj, Alwin Thomas, Arpanikkindrene, Arppanikkindren Ennai, Arpanikindren Ennai.